Saturday 27th of April 2024 02:00:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவி துறந்தார்!

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவி துறந்தார்!


இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அசந்த டி மெல் விலகிக்கொண்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக அசந்த டி மெல் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் அவர் இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் பதவியிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

அவரது பதவிக் காலம் கடந்த வருடம் நீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்தும், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE